லோக்பால் என்றால் என்ன ? ஒரு முழு விவரம்

Views: 228 லோக்பால் அமைப்பு யார்மீதுள்ள புகார்களை விசாரிக்கலாம்? லோக்பால் அமைப்பு கீழ்கண்டவர்கள் மேல் உள்ள ஊழல் புகார்களை விசாரிக்கலாம். அவை பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் குரூப் ஏ,பி,சி,டி பிரிவு அதிகாரிகள் அரசிற்கு தொடர்புடைய ஆணையங்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளிலுள்ள தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 10 லட்சத்திற்கு மேல் அன்னிய நாட்டிலிருந்து நிதியுதவி பெரும் அமைப்புகள் லோக்பால் அமைப்பு என்றால் என்ன? ஊழல் தொடர்பான … Continue reading லோக்பால் என்றால் என்ன ? ஒரு முழு விவரம்